தூய உள்ளம்

அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(தூய உள்ளம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தூய உள்ளம்1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தூய உள்ளம்
இயக்கம்ஏ. சுப்பராவ்
தயாரிப்புடி. மதுசூதனா ராவ்
அன்னபூர்ணா பிக்சர்ஸ்
இசைபெண்டியாலா
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சாவித்திரி
வெளியீடுசனவரி 14, 1961
ஓட்டம்.
நீளம்17350 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய_உள்ளம்&oldid=3948256" இலிருந்து மீள்விக்கப்பட்டது