துரின்
இத்தாலிய நகரம்
(தூரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துரின் என்பது ஐரோப்பாவிலுள்ள இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 130.17 சதுர கி.மீ. ஆகும். இங்கு ஏறத்தாழ 910,188 மக்கள் வசிக்கின்றனர். இது கடல்மட்டத்தில் இருந்து 239 மீ. உயரத்தில் உள்ளது.
துரின்
Torino | |
---|---|
Comune di Torino | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | Piedmont |
மாகாணம் | Turin (TO) |
அரசு | |
• நகரத் தந்தை | Sergio Chiamparino (Democratic Party) |
பரப்பளவு | |
• மொத்தம் | 130.17 km2 (50.26 sq mi) |
ஏற்றம் | 239 m (784 ft) |
மக்கள்தொகை (30 ஏப்ரல் 2009)[1] | |
• மொத்தம் | 9,10,188 |
இனம் | Torinesi |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 10100, 10121-10156 |
Dialing code | 011 |
பாதுகாவல் புனிதர் | John the Baptist |
புனிதர் நாள் | 24 June |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ‘City’ population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009, ISTAT.