தூலியம்(III) அசிட்டேட்டு
வேதிச் சேர்மம்
தூலியம்(III) அசிட்டேட்டு (Thulium(III) acetate) என்ற கனிம வேதியியல் சேர்மம் (Tm(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. தூலியத்தின் அசிட்டேட்டு உப்பான இச்சேர்மம் ஒரு நான்கு நீரேற்றாகவோ அல்லது ஒரு நீரிலியாகவோ காணப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் அசிட்டேட்டு
தூலியம் மூவசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
39156-80-4 | |
பண்புகள் | |
Tm(CH3COO)3 | |
தோற்றம் | படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகு300 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரும்பு அசிட்டைலசிட்டோனேட்டுடன் வினை புரிந்து அறுகோணப் படிக வடிவிலுள்ள தூலியம் ஆர்த்தோபெரைட்டு சேர்மத்தை (TmFeO3) உருவாக்குகிறது.[2]
புளோரோ அசிட்டிக் அமிலத்துடன் தூலியம்(III) அசிட்டேட்டு வினைபுரிந்து தூலியம் அசிட்டைலசிட்டோனேட்டைக் கொடுக்கிறது.:[3]
- Tm(CH3COO)3 + 3 CF3COOH → Tm(CF3COO)3 + 3 CH3COOH
மேற்கோள்கள்
தொகு- ↑ K. I. Petrov, M. G. Zaitseva, L. M. Sukova (1971-08-01). "Spectroscopic study of thulium acetate tetrahydrate single crystals" (in en). Journal of Applied Spectroscopy 15 (2): 1058–1060. doi:10.1007/BF00607309. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-8647. https://doi.org/10.1007/BF00607309. பார்த்த நாள்: 2019-02-01.
- ↑ Masashi Inoue, Toshihiro Nishikawa, Tomohiro Nakamura, Tomoyuki Inui (1997). "Glycothermal Reaction of Rare-Earth Acetate and Iron Acetylacetonate: Formation of Hexagonal ReFeO3" (in en). Journal of the American Ceramic Society 80 (8): 2157–2160. doi:10.1111/j.1151-2916.1997.tb03103.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1551-2916. https://ceramics.onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1151-2916.1997.tb03103.x. பார்த்த நாள்: 2019-02-01.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ S. I. Gutnikov, E. V. Karpova, M. A. Zakharov, A. I. Boltalin (2006-04-01). "Thulium(III) trifluoroacetates Tm(CF3COO)3 · 3H2O and Tm2(CF3COO)6 · 2CF3COOH · 3H2O: Synthesis and crystal structure" (in en). Russian Journal of Inorganic Chemistry 51 (4): 541–548. doi:10.1134/S0036023606040061. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-8613. https://doi.org/10.1134/S0036023606040061. பார்த்த நாள்: 2019-02-01.
மேலும் வாசிக்க
தொகு
- Mondry, A., & Bukietyńska, K. (2003). The power and limits of the Judd—Ofelt theory: a case of Pr3+ and Tm3+ acetates and dipicolinates. Molecular Physics, 101(7), 923-934.