தெக்கோங் தீவு
சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவு
புலாவ் தெக்கோங், (Pulau Tekong) சிங்கப்பூரின் இரண்டாம் பெரிய தீவாகும். 24.43 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவு, செயற்கையாக நிலம் உருவாக்கும் முயற்சியால் இன்னும் விரிவடைந்துகொண்டே உள்ளது. இதை சுற்றி இருந்த பல சிறிய தீவுக்கூட்டங்களும் இன்று இதனுள் சென்றுவிட்டது.
மேற்கோள்கள்
தொகு- [1]
- [2] பரணிடப்பட்டது 2012-10-29 at the வந்தவழி இயந்திரம்