தென்னந் தும்பு

தேங்காய் மட்டையில் இருந்து பெறப்படும் தும்பு தென்னந் தும்பு எனப்படுகிறது. தேங்காய் நார் உள்பட்டை நார் கூட்டத்தைச் சார்ந்தது. நீள்தன்மையும், நெகிழ்தன்மையும் கொண்டது.[1]

தென்னந் தும்பு வகைகள்

தொகு
  • வெண் தும்பு - பழுத்த பச்சை நிற மட்டையில் இருந்து பெறப்படும் தும்பு
  • கபிலத் தும்பு - முற்றி உலர்ந்த மட்டையில் இருந்து பெறப்படும் தும்பு
  • பிரிஸ்டல் தும்பு - தடிப்பான, நீளமான நார்களைக் கொண்டது
  • மெத்தைத் தும்பு

உற்பத்தி

தொகு

தென்னை பெருமளவில் வளர்க்கப்படும் நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகளில் தும்பு உற்பத்தியும் மிகுந்து நடைபெறுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. மீனாட்சி சுந்தரனார், இ. (01 1979). "தும்புத் தொழில்". ஊற்று. http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_1979.01-02. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னந்_தும்பு&oldid=3217086" இலிருந்து மீள்விக்கப்பட்டது