தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை
தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை (South Indian Film Chamber of Commerce- SIFCC) 1938 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1] இதன் தலைமை அலுவலகம் தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ளது.[2] இது தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, ஆந்திரத் திரைப்பட வர்த்தக சபை, கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் கேரளத் திரைப்பட வர்த்தக சபை ஆகியன இணைந்த அமைப்பாகும். தற்போது இதன் தலைவராக இருப்பவர் தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர் சி. கல்யாண். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு உறுதுணையாய் இருக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Times of India directory and year book, 1984
- ↑ "Bollywood stars to be boycotted by south". சிஃபி. 29 May 2010 இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121018135754/http://www.sify.com/movies/bollywood-stars-to-be-boycotted-by-south-news-tamil-kkfq4habddd.html. பார்த்த நாள்: 24 January 2011.
- ↑ "Chennai film festival to be bigger". The Hindu. 2010-11-05. Archived from the original on 2010-11-08. பார்க்கப்பட்ட நாள் 2011-01-23.