தென் இந்திய வரலாறு (நூல்)

தென் இந்திய வரலாறு கே.கே. பிள்ளை எழுதிய, தென் இந்தியாவின் வரலாற்றைக் கூறுகின்ற, 13 இயல்களைக் கொண்ட, நூலாகும். [1]

தென் இந்திய வரலாறு(தொகுதி 1)
நூல் பெயர்:தென் இந்திய வரலாறு(தொகுதி 1)
ஆசிரியர்(கள்):கே.கே. பிள்ளை
வகை:வரலாறு
துறை:சமூகம்
இடம்:சென்னை 600 014
மொழி:தமிழ்
பக்கங்கள்:176
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:7ஆம் பதிப்பு 2006
தென் இந்திய வரலாறு(தொகுதி 2)
நூல் பெயர்:தென் இந்திய வரலாறு(தொகுதி 2)
ஆசிரியர்(கள்):கே.கே. பிள்ளை
வகை:வரலாறு
துறை:சமூகம்
இடம்:சென்னை 600 014
மொழி:தமிழ்
பக்கங்கள்:261
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:7ஆம் பதிப்பு 2007

முதல் தொகுதி

தொகு

முதல் தொகுதியில் நாட்டின் இயற்கை அமைப்பு, வரலாற்றிற்கு முற்பட்ட காலம், பண்டைக்கால வெளிநாட்டுத் தொடர்புகள், சங்க காலம், அரசுகள் எழுந்த காலம், இந்து சமயப் புத்துயிர்ப்பு, பிற்காலச் சோழர்களும் சாளுக்கியர்களும், கடல் கடந்த தென் இந்திய நாகரிகம் என்ற உட்தலைப்புகளைக் கொண்ட ஒன்பது இயல்கள் அமைந்துள்ளன.

இரண்டாம் தொகுதி

தொகு

இரண்டாம் தொகுதியில் தென்னாடும் முஸ்லீம் தொடர்பும், விஜயநகரப் பேரரசுக் காலம், ஐரோப்பியரின் வருகையும் அரசியல் போராட்டங்களும், நவீன காலம் என்ற உட்தலைப்புகளைக் கொண்ட நான்கு இயல்கள் அமைந்துள்ளன.

உசாத்துணை

தொகு
  • 'தென் இந்திய வரலாறு', நூல்,(முதல் தொகுதி) (முதல் பதிப்பு 1958, 7ஆம் பதிப்பு 2006; பழனியப்பா பிரதர்ஸ், 25 பீட்டர்ஸ் சாலை,சென்னை)
  • 'தென் இந்திய வரலாறு', நூல்,(இரண்டாம் தொகுதி) (முதல் பதிப்பு 1960, 7ஆம் பதிப்பு 2007; பழனியப்பா பிரதர்ஸ், 25 பீட்டர்ஸ் சாலை,சென்னை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Udumalai". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_இந்திய_வரலாறு_(நூல்)&oldid=3585768" இலிருந்து மீள்விக்கப்பட்டது