தென் சமி மொழி
தென் சமி மொழி (Southern Sami) தென்மேற்கு சமி மொழிகளுள் ஒன்றாகும். இது தீவிரமாக அருகிவரும் மொழியாகும். சுமார் 600 பேர் (சுவீடன்: 300; நார்வே; 300) சரளமாக இம்மொழியைப் பேசக் கூடியவர்களாக உள்ளார்கள்[3]. எனவே, இவ்விரு நாடுகளிலும் தென் சமி மொழி சிறுபான்மையினர் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[4]. தென் சமி மொழி, எழுத்து வடிவம் கொண்ட ஆறு சமி மொழிகளுள் ஒன்றாகும். என்றாலும், சில புத்தகங்களே இம்மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று, தென் சமி மொழி-நோர்வே மொழி அகரமுதலியாகும்.
தென் சமி மொழி | |
---|---|
Åarjelsaemien gïele | |
பிராந்தியம் | நோர்வே, சுவீடன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (600 காட்டடப்பட்டது: 1992)e17 |
யூரலிய மொழிக் குடும்பம்
| |
இலத்தீன் எழுத்துகள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சுனோசா (Snåsa), நோர்வே[1] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | sma |
ISO 639-3 | sma |
மொழிக் குறிப்பு | sout2674[2] |
Southern Sami is 1 on this map. | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "European charter for regional or minority languages". Report, 05.03.2002. Ministry of Culture, Norway. March 2002. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2014.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Southern Sami". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Saami, South". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2014.
- ↑ "To which languages does the Charter apply?". European Charter for Regional or Minority Languages. Council of Europe. p. 5. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.