தெய்வச்செயல்

தெய்வச்செயல் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தெய்வச்செயல்
இயக்கம்எம். ஜி. பாலு
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
கதைசான்டோ எம் எம் ஏசின்னப்பாதேவர்
இசைதிவாகர்
நடிப்புசுந்தர்ராஜன்
முத்துராமன் ராணி ஆதித்தன் மனோகர்
பாரதி
சந்திரகாந்தா
ஒளிப்பதிவுஎன் எஸ் வர்மா
படத்தொகுப்புஎம் ஜி பாலு
வெளியீடுசூன் 23, 1967
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வச்செயல்&oldid=3875961" இலிருந்து மீள்விக்கப்பட்டது