தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தெய்வ சங்கல்பம்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புவி. ஜி. வேணு
ஸ்ரீ பத்மநாபா பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 21, 1972
நீளம்3929 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://shakthi.fm/ta/album/show/30dcd39b பரணிடப்பட்டது 2012-12-09 at the வந்தவழி இயந்திரம்

[[பகுப்பு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வ_சங்கல்பம்&oldid=3217129" இருந்து மீள்விக்கப்பட்டது