தெரசா தில்வின் இலெவலின்

தெரசா தில்வின் இலெவலின் (Thereza Dillwyn Llewelyn) (1834 – பிப்ரவரி 1926) ஒரு வேல்சு வானியலாளர் ஆவார். இவர் ஒளிப்படவியலில் வல்லவர் ஆவார்.

தெரசா மேரி தில்வின் இலெவலின்
Thereza Mary Dillwyn Llewelyn
Llewelyn.jpg
அவரது தந்தை ஜான் தில்வின் இலெவலின் 1850 களில் எடுத்த தெரசா மேரி தில்வின் இலெவலினது ஒளிப்படம்,
பிறப்புதெரசா மேரி தில்வின் இலெவலின்
1834
பெனல்லர்காயேர், வேசு
இறப்புபிப்ரவரி 1926
பாசெட் டவுனவுசு, விராட்டன், வில்ட்சயர், இங்கிலாந்து
பெற்றோர்ஜான் தில்வின் இலெவலின், எம்மா தம்மசினா இலெவலின்(தால்போட் எனப்பட்டவர்)
வாழ்க்கைத்
துணை
நெவில் சுட்டோரி மாசுகெலின்
பிள்ளைகள்மேரி சுட்டோரி மாசுகெலின், தெரசா சுட்டோரி மாசுகெலின்
பெர்னெசு எனும் சுவிட்சர்லாந்து உழவர் உடையில் தெரசா தில்வின் இலெவலின், ஒளிப்படம்: ஜான் தில்வின் இலெவலின், தெரசாவின் தந்தையார்.

வாழ்க்கைதொகு

அறிவியல்பணியும் ஒளிப்படவியலும்தொகு

தகைமையும் ஆவணங்களும்தொகு

பிரித்தானிய அருங்காட்சியகம் 2012 இல் தெரசா தில்வின்/சுட்டோரி மாசுகெலின் ஒளிப்பட ஆவணத்தைக் கையகப்படுத்தியது.[1] இதில் தெரசாவின் இதழ்களும் நினைவுகளும் ஒளிப்படங்களும் உள்ளன.[2]

மேற்கோள்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Home – Dillwyn". Swansea University. 6 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)