தெர்மாடிமைடிடே

தெர்மாடிமைடிடே
புதைப்படிவ காலம்:?பிந்தைய கிரீத்தேசியக் காலம் முதல்
ஆங்காங்கு அறிவியல் அருங்காட்சியகத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தெர்மாடிமைடிடே

வேறு பெயர்கள் [1]
  • தெர்மடெமிடே- கிரே, 1870
  • தெர்மடெமிடிடே- பவுர், 1888

தெர்மாடிமைடிடே (Dermatemydidae) என்பது ஆமைகளின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்திற்கு 1870ஆம் ஆண்டில் ஜான் எட்வர்டு கிரே பெயரிட்டார். மேலும் இக்குடும்பத்தின் ஒரே ஒரு பேரினம், தெர்மடெமிசு ஆகும்.[1]

உட்பிரிவு-பேரினம்

தொகு
  • பாப்டெமைசு [2]
  • தெர்மடெமிசு[1]
  • கோம்போச்சேலிசு[2]
  • நோடொமார்பா[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Inverson, John B.; Shaffer, H. Bradley; Roger, Bour (2011-12-31). "Turtles of the world, 2011 update: Annotated checklist of taxonomy, synonymy, distribution and conservation status" (PDF). Chelonian Research Monographs. 5. Archived from the original (PDF) on 2012-01-31.
  2. 2.0 2.1 2.2 Bourque, J.R.; Howard Hutchison, J.; Holroyd, P.A.; Bloch, J.I. (2015). "A new dermatemydid (Testudines, Kinosternoidea) from the Paleocene-Eocene Thermal Maximum, Willwood Formation, southeastern Bighorn Basin, Wyoming". Journal of Vertebrate Paleontology 35 (2): e905481. doi:10.1080/02724634.2014.905481. Bibcode: 2015JVPal..35E5481B.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்மாடிமைடிடே&oldid=4063610" இலிருந்து மீள்விக்கப்பட்டது