தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்

தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் என்பது மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தால் வெளியிடப்படும் ஒரு மனித உரிமைகளுக்கான அளவீடு ஆகும். தெற்காவியாவில் உள்ள ஏழு நாடுகளும் ஏந்த அளவுக்கு மனித உரிமைகளைப் பேண்டுகின்றன என் இந்த சுட்டெண் சுட்டுகிறது. இதில் 2008 அறிக்கையின் படி இலங்கையே தெற்காசிய நாடுகளில் அதி மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு.[1]

  • இலங்கை - 45
  • வங்காளம் - 40
  • பூட்டான் - 37
  • பாகிஸ்தான் - 37
  • மாலைதீவுகள் - 23
  • நோபாளம் - 21
  • இந்தியா - 21

மேற்கோள்கள் தொகு

  1. "With 52 points, Sri Lanka ranks South Asia’s No.1 human rights violator." [1] பரணிடப்பட்டது 2009-02-19 at the வந்தவழி இயந்திரம்