தெற்கு ஆத்திரேலிய முதன்மை விஞ்ஞானி

தெற்கு ஆத்திரேலிய முதன்மை விஞ்ஞானி (Chief Scientist of South Australia ) தெற்கு ஆத்திரேலிய அரசாங்கத்தின் முதன் மந்திரி மற்றும் அமைச்சரவைக்கு சுதந்திரமாக அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகள் வழங்கும் அதிகாரம் கொண்ட அறிஞர் ஆவார்.

தெற்கு ஆத்திரேலிய முதன்மை விஞ்ஞானி (Chief Scientist of South Australia ) தெற்கு ஆத்திரேலிய அரசாங்கத்தின் முதன் மந்திரி மற்றும் அமைச்சரவைக்கு சுதந்திரமாக அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகள் வழங்கும் அதிகாரம் கொண்ட அறிஞர் ஆவார் [1]. முதன்மை விஞ்ஞானி தென் ஆத்திரேலிய அறிவியல் மன்றத்தின் தலைவராக உள்ளார், மேலும் மன்றத்திற்கான புதிய உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கிறார்.

பதவியில் இருந்தவர்கள்

தொகு
எண் பெயர் தொடக்க நாள் முடிவு நாள்
1 மேக்சு பிரென்னன் 2005 2008[2]
2 இயன் செசெல் 2008[2] 2010
3 தோன் பர்சில் 2011[3] 2014
4 இலியன்னா ரீடு 2014[4] 2018
5 கரோலின் மேக்மில்லன் 2018[1] நடப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 David Pisoni (11 August 2018). "New Chief Scientist for South Australia". Government of South Australia. Archived from the original on 9 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "New Chief Scientist for SA". ABC News. 6 March 2008. https://www.abc.net.au/news/2008-03-06/new-chief-scientist-for-sa/1063900. பார்த்த நாள்: 9 December 2018. 
  3. "South Australian appoints new Chief Scientist". 10 April 2011. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  4. Stone, Kelly (2014-08-12). "Uni SA Council member appointed SA's chief scientist". UniSA News. University of South Australia. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.