தெளூர் குலுங்

தெளூர் குலுங் (Telur gulung) என்பது ஒரு பாரம்பரிய இந்தோனேசிய நாட்டு உணவாகும். ஒரு முட்டையை வறுத்து, பின்னர் பொதுவாக மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு சூலைப் பயன்படுத்தி உருட்டுவார்கள். இந்த உணவை அடிக்கடி பள்ளிகளுக்கு முன்பாக தெருவோர வியாபாரிகள் பரிமாறி விற்கின்றனர்.[1] தெலுர் குலுங் ஒரு பழம்பெரும் சிற்றுண்டியாகும். ஏனெனில் இது 1990 ஆம் ஆண்டில் இருந்து விற்கப்பட்டு வருகிறது.[2]

தெளூர் குலுங்
மயோனைசே மற்றும் சூடான சாசுடன் தெளூர் குலுங்
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
பகுதிசாவா, இந்தோனேசியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடான
முக்கிய சேர்பொருட்கள்முட்டை

மேற்கோள்கள் தொகு

  1. Iefa_Pooh; iefa_pooh. "Resep dan Cara Membuat Telur Gulung untuk Camilan Anak" (in id). IDN Times. https://www.idntimes.com/food/recipe/iefa-pooh/resep-telur-gulung-c1c2. 
  2. Mustinda, Lusiana. "Telur Gulung, Jajanan Tahun 90'an yang Populer Lagi". detikfood (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளூர்_குலுங்&oldid=3708363" இலிருந்து மீள்விக்கப்பட்டது