தேகுகொர் தீவு

புலாவ் தேகுகொர் அல்லது ஆமை புறா தீவு அல்லது குரங்கு தீவு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தீவு சிங்கப்பூரின் தெற்கில் உள்ளல ஒரு சிறிய தீவாகும். முன்பு குப்பைகளை புதைத்து வைக்கும் தீவாக இருந்த இங்கு தர்போழுத் குடியிருப்புகளை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேகுகொர்_தீவு&oldid=3910923" இலிருந்து மீள்விக்கப்பட்டது