தேசார்க் கோட்டுரு
கணிதத்தின் கோட்டுருவியலில், தேசார்க் கோட்டுரு (Desargues graph) என்பது, ஒரு தொலைவுக் கடப்பு கனசதுரக் கோட்டுரு ஆகும். இது 20 முனைகளையும், 30 விளிம்புகளையும் கொண்டது. ஜெரார்டு தேசார்க் என்பவரின் பெயரை ஒட்டிப் பெயரிடப்பட்ட இக் கோட்டுரு பல்வேறு சேர்வியல் அமைப்புக்களில் இருந்து உருவாகிறது. உயரளவு சமச்சீர்த்தன்மை கொண்ட இதுவே தளத்திலில்லா கனசதுர பகுதிக் கனசதுரத்துக்கான ஒரே அறியப்பட்ட எடுத்துக்காட்டு ஆகும். இது வேதியியல் தரவுத் தளங்களில் பயன்படுகிறது.
தேசார்க் கோட்டுரு | |
---|---|
பெயர் மூலம் | ஜெரார்ட் தேசார்க் |
முனைகள் | 20 |
விளிம்பு | 30 |
ஆரை | 5 |
விட்டம் | 5 |
சுற்றளவு | 6 |
தன்னுருவாக்கங்கள் | 240 (S5× Z/2Z) |
நிற எண் | 2 |
நிறச் சுட்டெண் | 3 |
இயல்புகள் | கனசதுரம் தூர ஒழுங்கு அமில்ட்டோனிய இருகூறு சமச்சீர் |
அமைப்புகள்
தொகுதேசர்க் கோட்டுருவை அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன:
படிமங்கள்
தொகு-
வெவ்வேறு சுற்றுக்களைக் காடுவதற்காக நிறந்தீட்டிய தேசார்க் கோட்டுரு.
-
தேசார்க் கோட்டுருவின் நிறச் சுட்டெண் 3.
-
தேசார்க் கோட்டுருவின் நிற எண் 2.