தேசிய அனல் மின் கழகம்-கவாசு

தேசிய அனல் மின் நிறுவனம்-கவாசு (NTPC Kawas) என்பது இந்திய மாநிலமான குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் ஹசிராவின் ஆதித்யா நகரில் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் என்டிபிசியின் வளிமம் அடிப்படையிலான ஒருங்கிணைந்த சுழல் மின் உற்பத்தி நிலையம் ஆகும். மின் உற்பத்தி நிலையத்திற்கான வளிமம் கெயில் எச்.பி.ஜே குழாய் வழி-தெற்கு பேசின் எரிவாயு துறையிலிருந்து பெறப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்திற்கான நீர் ஆதாரம் ஹசிரா கிளை கால்வாய் சிங்கன்பூர் வீர் வழியாகப் பெறப்படுகிறது. [1] [2]

தேசிய அனல் மின் கழகம்-கவாசு
Kawas Thermal Power Station
நாடுஇந்தியா
அமைவு21°10′14″N 72°41′20″E / 21.17056°N 72.68889°E / 21.17056; 72.68889
நிலைபயன்பாட்டில்
உரிமையாளர்NTPC

திறன்

தொகு
வகை அலகு எண் நிறுவப்பட்ட திறன் ( மெகாவாட் ) செயல் தேதி
எரிவாயு விசையாழி 1 106 1992 மார்ச்
2 106 1992 மே
3 106 1992 ஜூன்
4 106 1992 நவம்பர்
நீராவி விசையாழி 5 110.5 1993 பிப்ரவரி
6 110.5 1993 மார்ச்
மொத்தம் 6 645

மேற்கோள்கள்

தொகு
  1. "NTPC Kawas". www.ntpc.co.in. Archived from the original on 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  2. "NTPC LIMITED, KAWAS GAS POWER PROJECT" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.