தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடாக மாற்றும் குறிக்கோளோடு பிரதமரின் உயர்மட்ட ஆலோசனைக் குழு தேசிய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்தது. இதில் ஐந்து முக்கியப் பகுதிகள் உள்ளன. கல்வி முதல் மின் நிர்வாகம் வரை அடங்கும்.
பெறுதல்
தொகுபெறுதல் எனும் முக்கியப்பகுதியின் கீழ்
- கல்வியறிவு
- மொழி
- மொழிபெயர்ப்பு
- நூலகங்கள்
- வலையமைப்புகள்
- வாயில்கள்
-ஆகியவை இடம் பெற்று உள்ளன.
கருத்துகள்
தொகுகருத்துகள் எனும் முக்கியப்பகுதியின் கீழ்
- பள்ளிக் கல்வி
- தொழிற் கல்வி
- உயர் கல்வி
- மருத்துவக் கல்வி
- சட்டக் கல்வி
- மேலாண்மைக் கல்வி
- பொறியியல் கல்வி
- திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி
-ஆகியவை இடம் பெற்று உள்ளன.
உருவாக்கம்
தொகுஉருவாக்கம் எனும் முக்கியப்பகுதியின் கீழ்
- அறிவியல் மற்றும் தொழிற் நுட்பம்
- அறிவுசார்ந்த சொத்து உரிமைகள்
- புதுமை
- தொழில்முனையம்
-ஆகியவை இடம் பெற்று உள்ளன.
பயன்பாடு
தொகுபயன்பாடு எனும் முக்கியப்பகுதியின் கீழ்
- பாரம்பரிய அறிவு
- வேளாண்மை
-ஆகியவை இடம் பெற்று உள்ளன.
சேவைகள்
தொகுசேவைகள் எனும் முக்கியப்பகுதியின் கீழ்
- மின் நிர்வாகம் /ஆளுகை
-இடம் பெற்றுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணைய தளம் பரணிடப்பட்டது 2011-03-22 at the வந்தவழி இயந்திரம்