தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்

தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம் (NASCAR) என்பது, ஓர் தானுந்து போட்டிகளின் குழுமமாகும். 1947-48ல் பில் பிரான்சு என்பவரால் தொடங்கப்பட்டது. 2009ல் திரு. பிரைன் பிரானடசு (பில் பிரான்சின் பெயரன்) தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.[1]

தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்
NASCAR
NASCAR.svg
2009 இந்தியானாவில் நடைபெற்ற தானுந்துப் போட்டி
2009 இந்தியானாவில் நடைபெற்ற தானுந்துப் போட்டி
விளையாட்டு Stock car racing
பகுப்பு தானுந்து ஓட்டப்போட்டி
ஆளுகைப் பகுதி  கனடாகனடா
 ஐரோப்பாஐரோப்பா
 மெக்சிக்கோமெக்சிகோ
 ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்கா
நிறுவபட்ட நாள் 1948 (1948)
தலைமையகம் தேய்தோனா, புளோரிடா(தலைமை)
சாரலோத்தே, வடக்கு கரோலினா
நியூயார்க் நகரம்
அவுஸ்தன்,
தலைவர் மைக் ஹெல்டன்
அவைத்தலைவர் பிரைன் பிரான்ஸ்
தலைமை நிர்வாகி பிரைன் பிரான்ஸ்
பிற முதன்மை பணியாளர் ராபின் பெம்பர்தன்
ஜான் தார்பே
ஜிம் பிரான்ஸ்
அலுவல்முறை இணையதளம்
www.nascar.com
மைக் ஹெல்டன், சங்கத்தின் தலைவர் (இடது) மற்றும் தாமஸ், கடற்படை உயர் அதிகாரி (வலது). 2005ல் எடுக்கப்பட்டது.

சான்றுகள்தொகு

  1. திசிகோ, கிருத்தோபர் (November 3, 2007). "NASCARக்கு உருவகம் செய்தவர்". Buzzle.com. பார்த்த நாள் April 18, 2009.