தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி

தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி (National Institute of Technology, Puducherry, NITPDY), என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் திருவேட்டக்குடியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.பதினோராம் ஐந்துஆண்டு திட்டத்தின் கீழ் (2007-12) 2009 ஆம் ஆண்டு இந்தியா அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொடங்கப்பட்ட 10 தேசிய தொழில்நுட்ப கழங்கங்களில் இதுவும் ஒன்று ஆகும். 2014 ஆம் ஆண்டு[சான்று தேவை] முதல் கணினியில் முதுகலை பொறியியல் தொடங்கப்பட்டது . [1]

தேசிய தொழில்நுட்பக் கழகம்,புதுச்சேரி
National Institute of Technology, Puducherrry
வகைதேசிய தொழில்நுட்ப கழகங்கள்
உருவாக்கம்2009
அமைவிடம்
திருவேட்டக்குடி,காரைக்கால்மாவட்டம்
, ,
வளாகம்258 ஏக்கர்கள்
இணையதளம்[1]

இளங்கலை பொறியியல் பாட பிரிவுகள் தொகு

  • கணினி பொறியியல்
  • மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்
  • மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல்
  • இயந்திரவியல் பொறியியல்

வெளி இணைப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.

வெளி இணைப்புகள் தொகு