தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம்

தேசிய தொழில்நுட்பக் கழகம், சுரத்கல் (National Institute of Technology Karnataka, NITK), என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் கர்நாடக மண்டலப் பொறியியல் கல்லூரி (Karnataka Regional Engineering College, KREC) என அழைக்கப்பட்டது.

National Institute of Technology Karnataka
ರಾಷ್ಟೀಯ ತಾಂತ್ರಿಕ ಮಹಾವಿದ್ಯಾಲಯ ಕರ್ನಾಟಕ
राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान कर्नाटक
குறிக்கோளுரைகன்னடம்: ಕಾಯಕವೇ ಕೈಲಾಸ
இந்தி: तत्पूजा कर्मचाखिलम
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
வேலை வழிபாடு ஆகும்
வகைPublic
உருவாக்கம்1960
தலைவர்S. C. Tripathi
பணிப்பாளர்Dr. Swapan Bhattacharya
பட்ட மாணவர்கள்3000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1900
அமைவிடம்,
வளாகம்Suburban, 295 ஏக்கர்கள் (1.19 km2)
இணையதளம்www.nitk.ac.in

இக்கழகம் மங்களூரிலிருந்து, உடுப்பி செல்லும் NH-17 சாலையில் இருக்கும், சுரத்கல் என்னும் மங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கழகம் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

  1. http://eforea.nitk.ac.in/index.php?q=vision-mission.html