தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாதமி

தேசியப் பாதுகாப்பு உற்பத்தி அகாதமி (National Academy of Defence Production) இந்திய இராணுவத்தின் முப்படைக்களுக்கும் தேவையான பல்வேறு வகையான படைக்கலன்களையும், தளவாடப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழில்நுட்பப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி தரும் நிறுவனம் ஆகும். இது மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தின் புறநகர் பகுதியில் 1978-ஆம் ஆண்டில்நிறுவப்பட்டது.

தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாதமி, நாக்பூர்
தேசியப் பாதுகாப்பு உற்பத்தி அகாதமியின் முதன்மை கட்டிட வளாகம்
வகைஇராணுவப் பயிற்சி கழகங்கள்
உருவாக்கம்1978
பணிப்பாளர்டி. சி. சிறீவஸ்தவா, இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் பணி (IOFS)
அமைவிடம், ,
440021
,
வளாகம்புறநகர்
இணையதளம்https://ofb.gov.in/units/NADP
தேசியப் பாதுகாப்பு உற்பத்தி அகாதமியின் நுழைவாயில், நாக்பூர்

மேற்கோள்கள் தொகு