தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மொகாலி

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (National Institute of Pharmaceutical Education and Research) (சுருக்கமாக: NIPER Mohali ) எனும் இந்த ஆராய்ச்சிக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி அருகிலுள்ள எஸ்.ஏ.எஸ் நகர் என்னுமிடத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு இந்திய பொது மருந்தக ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக உள்ள இது, இந்திய ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1]

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மொகாலி
National Institute of Pharmaceutical Education and Research
வகைபொதுவானவை
அமைவிடம், ,
இணையதளம்www.niper.gov.in www.niper.ac.in

தரவரிசை

தொகு

2021ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு மருந்துப் படிப்புகளில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.[2]

சான்றாதாரங்கள்

தொகு
  1. "National Institute of Pharmaceutical Education and Research S.A.S. Nagar". www.niper.ac.in (ஆங்கிலம்). �2011. Archived from the original on 2016-07-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-26. {{cite web}}: Check date values in: |date= (help); replacement character in |date= at position 1 (help)
  2. https://www.nirfindia.org/2021/PharmacyRanking.html