தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு-நாகாவானது (National Advisory Committee for Aeronautics-NACA) ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையாட்கள் புதிதாக நிறுவப்பட்ட தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா அமைப்புக்கு மாற்றப்பட்டனர். இவ்வமைப்பின் ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட நாகா காற்றிதழ்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு
நாகா
நாகாவின் அலுவலக முத்திரை, கிட்டி காக்கில் ரைட் சகோதரர்களின் முதல் வானூர்திப் பறத்தலைக் குறிக்கிறது.
நாகாவின் இலச்சினை
துறை மேலோட்டம்
அமைப்புமார்ச் 3, 1915
கலைப்புஅக்டோபர் 1, 1958
பின்வந்த அமைப்பு
ஆட்சி எல்லைஅமெரிக்க ஐக்கிய நாட்டின் கூட்டரசு
1915-ஆம் ஆண்டில் நாகாவின் முதல் கூட்டம்.

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு