தேனா வங்கி (ஆங்கில மொழி: Dena Bank), இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இவ்வங்கி 1739 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், 2015-16 நிதியாண்டில் புதிதாக 404 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. [3] 1938ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவ்வங்கி, 1969இல் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்டது.

தேனா வங்கி
வகைபொதுத்துறை வங்கி
நிறுவுகை26 மே, 1938
தலைமையகம்,  இந்தியா மும்பை
முதன்மை நபர்கள்ஸ்ரீ அஸ்வனி குமார்[1] (Chairman and Managing Director)
Smt. Trishna Guha (Executive Director) & Shri R K Takkar (Executive Director)
தொழில்துறைBanking, Financial Services
வருமானம்55,673.7 மில்லியன் (US$700 மில்லியன்) (2010–11)[2]
நிகர வருமானம்6,116.3 மில்லியன் (US$77 மில்லியன்) (2009–10)
பணியாளர்13,750 (திசம்பர் 2014)
இணையத்தளம்http://www.denabank.com

வாரா கடன் அதிக அளவு உள்ள காரணத்தால் தேனா வங்கி புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்தவும், புதிய பணியாளர்களை எடுப்பதை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேனா வங்கியின் வாராக்கடன் அளவு சுமார் 16,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ashwani Kumar takes over as cmd dena-bank". பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
  2. "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  3. "Welcome to Dena Bank - Your trusted family bank!". Denabank.com. Archived from the original on 2011-02-20. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  4. https://www.businesstoday.in/sectors/banks/rbi-initiates-prompt-corrective-action-against-dena-bank-due-to-mounting-npa/story/276773.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனா_வங்கி&oldid=3559522" இலிருந்து மீள்விக்கப்பட்டது