தேனிலவு (தொலைக்காட்சித் தொடர்)

தேனிலவு

தேனிலவு
வகைநாடகம், திகில், நகைச்சுவை
எழுத்துதிருமுருகன், பாஸ்கர்சக்தி
இயக்கம்ஈ. விக்ரமாதித்தன்.
நடிப்புடெல்லி கணேஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்90
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 ஆகத்து 2013 (2013-08-26) –
3 சனவரி 2014 (2014-01-03)

சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான தொடர் தேனிலவு. திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்தத் தொடரைத் தயாரிக்கிறது. இந்தத் தொடர் காமெடி, திரில்லர் தொடர் ஆகும். தொடரில் திருமுருகன் குழுவினர் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார். திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.

நடிகர்கள் தொகு

 • ராஜசேகர் டெல்லி கணேஷ்
 • கல்யாண் ஆக திருமுருகன்
 • சுரேஷ் என்ற சுச்சுவாக அண்ணாமலை பழனியப்பன்
 • ரேவதியாக சிவரஞ்சனி
 • வினோதினியாக சங்கீதா ஷெட்டி
 • அகல்யாவாக ரேகா பத்மநாபன்
 • ராம் ஆக முத்துகுமாரசுவாமி
 • திருப்பதியாக ஆராவமுதன் வெங்கடேசன்
 • மல்லிகா
 • அலெக்ஸ்
 • சுமதி
 • மீனா
 • முருகேசன்
 • வடிவு
 • கற்பகம்
 • வெங்கட் தாத்தா
 • கொடைக்கானல் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன்
 • சென்னை காவல்துறை அதிகாரி ராகவன்
 • ஓட்டுனர் முத்து
 • கிஷோர்
 • சுந்தரம்
 • லட்சுமி அம்மா

வெளி இணைப்புகள் தொகு