தேனி. பொன். கணேஷ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொன்கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். சென்னையில் உணவகம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்த இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.
S.பொன்கணேஷ் | |
---|---|
பிறப்பு | பொன்கணேஷ் 18.091985 Chennai |
இருப்பிடம் | காட்டுபாக்கம் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை தமிழ் |
அறியப்படுவது | சமூக ஆர்வலர், விமர்சகர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | செல்வராஜ் |
வாழ்க்கைத் துணை | கலாவதி |
பிள்ளைகள் | (2) |
உறவினர்கள் | சகோதரிகள் - 1 |