தேராங்கண்டல்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
தேராங்கண்டல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடமேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
தேராங்கண்டல்
Therangandal | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°10′N 80°19′E / 9.167°N 80.317°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
பாடசாலைகள்
தொகுமு/தேராங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2024.