தேரோட்டம் (திரைப்படம்)

தேரோட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேரோட்டம்
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஜெமினி கணேசன்
பத்மினி
வெளியீடுசூலை 16, 1971
ஓட்டம்.
நீளம்4823 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரோட்டம்_(திரைப்படம்)&oldid=3170356" இலிருந்து மீள்விக்கப்பட்டது