தேர்க் கோலம்

இது இவ்வகைக் கோலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கோயில்களில் பயன்படுத்தப்படுகின்ற தேரின் வடிவத்தைப் போல் வரையப்பட்டது. கோலம் போடுபவர்கள் தமது கற்பனை வளம், கால அவகாசம், இட வசதி என்பவற்றுக்கு அமைய இக் கோலத்தின் அளவு, வடிவம் என்பவற்றைத் தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் பல வகைத் தேர்க் கோலங்களை உருவாக்குகிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்க்_கோலம்&oldid=3446222" இலிருந்து மீள்விக்கப்பட்டது