தேவதை (1979 திரைப்படம்)

தேவதை (Devathai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

தேவதை
இயக்கம்பி. என். மேனன்
தயாரிப்புபிரதாப்
பி. பி. கிரியேஷன்ஸ்
இசைசியாம்
நடிப்புசிவகுமார்
ஜெயந்தி
வெளியீடுசூலை 14, 1979
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "1979 tamil movies list". Spicyonion.com. 2021-11-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். 2021-11-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதை_(1979_திரைப்படம்)&oldid=3579323" இருந்து மீள்விக்கப்பட்டது