தேவப்ப அன்னா செட்டி

இந்திய அரசியல்வாதி

ராசு என்கிற தேவப்ப அன்னா செட்டி, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிரோல் என்னும் ஊரில் சூன் 1, 1967 அன்று பிறந்தார். இவர் சுவபிமானி பட்சா கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1].

பதவிகள்

தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவப்ப_அன்னா_செட்டி&oldid=3559438" இலிருந்து மீள்விக்கப்பட்டது