தேவாரகுட்டா தசரா திருவிழா
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கர்னூல் நகரத்திற்கு அருகிலுள்ள தேவாரகுட்டா கிரா
தேவாரகுட்டா தசரா திருவிழா (Devaragutta Dasara festival) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கர்னூல் நகரத்திற்கு அருகிலுள்ள தேவாரகுட்டா கிராமத்தில் நடைபெறும் ஒரு திருவிழாவாகும்[1]. இந்துக்கள் கொண்டாடும் தசரா பண்டிகையின் போது இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விழாவில் பங்க்கேற்று நீண்ட மூங்கில் கம்புகளை கைகளில் ஏந்தி கொண்டு தீவிரமாக கோல் சண்டையிடுவார்கள். வன்முறைப் போக்கில் நிகழும் இச்சண்டையில் ஏரளமான பக்தர்கள் காயமடைவதும் உண்டு[2] .
மேற்கோள்கள்
தொகு- ↑ "Weird festivals in Kurnool villages". The New Indian Express. 16 May 2010. http://newindianexpress.com/states/andhra_pradesh/article296906.ece. பார்த்த நாள்: 27 October 2018.
- ↑ Seventy injured in annual bloody sport in Andhra - Yahoo News India<!— Bot generated title -->