தேவி கர்தி மாகர்
தேவி கர்தி மாகர் (ஆங்கிலம்: Devi Gharti Magar; நேபாளி: देवी घर्ती मगर) என்பவர் நேபாள நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் நேபாளத்தின் பாகலுங் மாவட்டத்தில் உள்ள ராமுவா கிராமத்தில் பிறந்தார். இவர் 2008-ல் ராஜு தாகலை மணந்தார்.[1] இவர் 2004-ல் நாட்டுப்புற இருவர் இசை நிகழ்ச்சியில் தக்கலைச் சந்தித்தார்.[1] இவர் 2019-ல் "லோக் டோஹோரி பிரதிஸ்தான்" (நாட்டுப்புற இருவர் பாடிசை அகாதமி) மத்திய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
தேவி கர்தி மாகர் Devi Gharti Magar | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | देवी घर्ती मगर |
பிறப்பு | 5 சனவரி 1986 இராமுவா, பாகலுங், நேபாளம் |
இசை வடிவங்கள் | கிராமிய இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை | முடிவு | மேற்கோள் |
---|---|---|---|---|
2015 | தீஜ் இசை விருது | சிறந்த தீஜ் பாடகர் | வெற்றி | [3] |
2016 | பயோ லோக்டோஹோரி விருது | சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் | வெற்றி | [4] |
2017 | இசை கபார் விருது | ஆண்டின் மிகவும் பிரபலமானது | வெற்றி | [5] |
2017 | காளிகா இசை விருது | சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் | வெற்றி | [6][7] |
2018 | பிரிதிவி ராஸ்திரிய தோஹோரி விருது | சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் | வெற்றி | [8] |
2019 | சாதனா இசை விருது | சிறந்த பெண் நாட்டுப்புற பாடகர் | பரிந்துரை | [9][10] |
2017-ல் இவர் பாடிய பஞ்சே பஜா பாடலான "ஓரலிமா பார்" ஷரத் பாண்டே என்பவரால் எழுதப்பட்டு பாண்டே மற்றும் தேவி கர்தி மகராலுடன் பாடப்பட்டது.[11] 2020-ல் இவர் ராம்ஜி காந்த் உடன் இணைந்து "துய் முடுகோ பந்தன்" பாடலைப் பாடினார்.[12] இதே ஆண்டு இவர் "டாகினே ஐனா" பாடலை வெளியிட்டார்.[13]
இசைத்தொகுப்புகள்
தொகு- பாதலா பேரிலை - தனி
- பாங்கி சாரி - அர்ஜுன் சப்கோடாவுடன்[14][15]
- மா தா ஆவுனே தினா யேஹி சல் ஹோலா வன்யா பா – ஷிரிஷ் தேவ்கோடாவுடன்
- லௌரி ஹராயோ – பசுபதி சர்மாவுடன் [16]
- ரூடை புல்யோ மக்மாலை - பத்ரி பங்கேனியுடன்
- சையாஜா ஹூடி பாக்லுங் பாஜ்ரா–ராஜு பரியாருடன்
- ஃபுல்மா மவுரி துல்னே பெலாமா – ராஜு பரியாருடன்
- ஜிம்மல் பா கோ ஆகனிமா – குலேந்திர பிஷ்வோகர்மாவுடன்
- உஹி கோலிமா பானி – ராஜன் குருங்குடன்
- ஹஸ்னா சிகாயேயு – குலேந்திர பிஷ்வோகர்மாவுடன்
- நஜராய் கோ பாரா - ஷிரிஷ் தேவ்கோடாவுடன்
- ஹெர்னா ஓய் பதுலி - பசுபதி ஷர்மாவுடன்
- ஜல்கோ லாலி ஓத் கோ – மிலன் லாமாவுடன்
- கம் பந்தா நி ஜுங்கோ – பிஷ்ணு காத்ரியுடன்
- கே கான்க்ஸேயு கமலா - பர்ஜாபதி பராஜூலியுடன்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "संगीतमा जमेका पतिपत्नी : विष्णु माझीको जोडीदेखि देवी घर्ती मगर र राजु ढकालसम्म, थाहा पाउनुहोस् यस्ता रहस्य". osnepal.com. Archived from the original on 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "लोकदोहोरी प्रतिष्ठानको अध्यक्षमा रमेश बिजी". ekantipur.com.
- ↑ "सुनिता, शोभा, देवी घर्ती उत्कृष्ट गायिका". onlinekhabar.com.
- ↑ "चौथो बायो लोकदोहोरी". nepalioan.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "म्यूजिक खबरको पहिलो वार्षिकोत्सव: बस्नेत र शाहलाई म्यूजिक खबर स्रष्टा सम्मान, शिवाकोटी र घर्ती वर्षका चर्चित". musickhabar.
- ↑ ""छक्का पञ्जा" को हयाट्रिक". ekantipur.com.
- ↑ "१३ औं कालीका म्युजिक अवार्ड–२०७४ को–को ले प्राप्त गरे नामावली सहित". kalikafm.com.np. Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "खुमन र देवी उत्कृष्ट लोकदोहोरी गायक–गायिका". artistkhabar.com. Archived from the original on 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "साधना म्युजिक अवार्ड, उत्कृष्ट पाँच मनोनयन सार्वजनिक (सुचीसहित)". ajakoartha.com.
- ↑ "राष्ट्रिय साधना म्युजिक अवार्ड'को उत्कृष्ट पाँच मनोनयनमा को–को परे ? (सूचीसहित)". nepalkala.com. Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "पञ्चेबाजा गीत 'ओरालीमा बर'सार्वजनिक (भिडियो)". annapurnapost.com.
- ↑ "'दुई मुटुको बन्धन'मा रामजी र देवी [भिडियोसहित]". ekantipur.com.
- ↑ "दुर्गेश र अञ्जलीको टल्किने ऐना". saptahik.com.
- ↑ "'मयाले अन्तै घरबार जमायो' टिकटकमा जम्यो".
- ↑ "अर्जुन सापकोटा र गायीका देर्वी घर्ती मगर को स्वरमा निकै उत्कृष्ठ गित वनकी चरी". osnepal. Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
- ↑ "लौरी हरायो, छाता हरायो भन्दै पशुपति र देवी आए (भिडियो)". saurahaonline.com. Archived from the original on 2020-07-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.