தேவி பாகவத புராணம்

(தேவி பாகவதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவி பாகவத புராணம் (சமசுகிருதம், n., देवी भागवतपुराण, Devī Bhāgavatapurāṇa) என்பது இந்து சமயத்தில் பிற்பாடு இணைந்த தேவி வழிபாடான சாக்தத்தின் முக்கிய நூலாகும்.[1] ஸ்ரீமத் தேவி பாகவதம் என்றும் தேவி பாகவதம் என்றும் அறியப்படுகிறது. அத்துடன் தேவி பாகவதம் உப புராணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.[2]

இப்புராண நூலில் தேவியின் பல்வேறு வடிவங்களும், அவற்றுக்கான மந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.[3]

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. The Triumph of the Goddess - The Canonical Models and Theological Visions of the Devi-Bhagavata PuraNa, Brwon Mackenzie. ISBN 0-7914-0363-7
  2. "Thus ends the eighth chapter of the first Skandha in the Mahapurana Srimad Devi Bhagavatam of 18,000 verses by Maharsi Veda Vyasa" Srimad Devi Bhagavatam at Astrojyoti
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.

இவற்றையும் காணவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_பாகவத_புராணம்&oldid=3786605" இலிருந்து மீள்விக்கப்பட்டது