தேவி ரஞ்சன் திரிபாதி

இந்திய அரசியல்வாதி

தேவி ரஞ்சன் திரிபாதி (Devi Ranjan Tripathy) ஒடிசாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சியில் உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா சட்டமன்றத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். [1] [2] இவர் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பாங்கி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிரவத் திரிபாதியின் மகன் ஆவார். [3] பிஜு ஜனதா தளத்தின் மாணவர் பிரிவான பிஜு சத்ர ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Devi Ranjan Tripathy (BJD):Constituency- BANKI(CUTTACK) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  2. "Banki - Odisha Assembly Election 2019 Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  3. "Banki MLA Devi Ranjan Tripathy marries Swapna". Prameya News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  4. "Byomakesh now BYJD president". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_ரஞ்சன்_திரிபாதி&oldid=3612888" இலிருந்து மீள்விக்கப்பட்டது