தேவேந்திர படேல்
இந்திய அரசியல்வாதி
தேவேந்திர படேல் (Devendra Patel) என்பவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2008ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சில்வாணி சட்டமன்றத்தொகுதிக்குப் போட்டியிட பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு போராடித் தேர்தலில் போட்டியிட்டார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம்பால் சிங்கை 247 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2] கட்சியின் நிறுவனர் உமா பாரதி பாரதிய ஜனதாவுடன் பாரதீய ஜனசக்தி கட்சியினை இணைத்த பின்னர் தனக்கு உரிய முக்கியத்துவம் இல்லை எனக் கூறி 2013 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது 17 ஆதரவாளர்களுடன் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3] 2014இல் அவர் கோசங்காபாத்மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[4][5]
தேவேந்திரப் படேல் Devendra Patel | |
---|---|
பதவியில் 2008–2013 | |
தொகுதி | சில்வாணி சட்டமன்றத் தொகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhya Pradesh Assembly Election 2008". Archived from the original on 21 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Madhya Pradesh Elections Results : Oct 2008 : Silwani Assembly : Detailed". pardaphash.com. Archived from the original on 21 March 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
- ↑ Press Trust of India (31 October 2013). "BJP MLA Devendra Patel joins Congress ahead of Assembly elections". news18.com. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
- ↑ "Indian National Congress". Inc.in. Archived from the original on 2017-05-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-16.
- ↑ https://www.electionadmin.in/ls/results/candidate/search/DEVENDRA%20PATEL%20%22GUDDU%20BHAIYA%22[தொடர்பிழந்த இணைப்பு]