தைட்டானியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தைட்டானியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by titanium production) என்ற இப்பட்டியலில் 2010 – 2013 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நுரைம தைட்டானியத்தின் அளவுகளின் அடிப்படையில் நாடுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2] மெட்ரிக் டன்களில் உள்ள தரவுகள் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் அளவீடுகளாகும்.

தரம் நாடு/பகுதி 2010 2011 2012 2013
 உலகம் 137,000 186,000 200,000 222,000
1 சீனா சீனா 57,800 60,000 80,000 100,000
2 உருசியா உருசியா 25,800 40,000 44,000 45,000
3 சப்பான் ஜப்பான் 31,600 56,000 40,000 40,000
4 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 14,500 20,700 25,000 27,000
5 உக்ரைன் உக்ரைன் 7,400 9,000 10,000 10,000
6 இந்தியா இந்தியா 00 00 00 500

மேற்கோள்கள்

தொகு
  1. Joseph Gambogi (2012). "Titanium and titanium dioxide" (PDF). USGS. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  2. George M. Bedinger (2014). "Titanium and titanium dioxide" (PDF). USGS. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.