தைட்டானியம் சிலிக்கான் கார்பைடு

வேதிச் சேர்மம்

தைட்டானியம் சிலிக்கான் கார்பைடு (Titanium silicon carbide) என்பது Ti3SiC2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம், சிலிக்கான், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. உலோகங்களின் பண்புகளையும் பீங்கானின் பண்புகளையும் இச்சேர்மம் வெளிப்படுத்துகிறது.[1][2] மேக்சு கட்டம் எனப்படும் அடுக்கு நிலை அறுகோண கார்பைடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தைட்டானியம் சிலிக்கான் கார்பைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2C.Si.3Ti
    Key: RQBOCVZFBKCXSY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ti].[Ti].[Ti].[Si].[C].[C]
பண்புகள்
C2SiTi3
வாய்ப்பாட்டு எடை 195.71 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Zhou, Y; Sun, Z; Sun, J (April 2000). "Titanium silicon carbide: a ceramic or a metal?". Zeitschrift für Metallkunde 91 (4): 329–334. https://www.researchgate.net/publication/280824771. 
  2. "Titanium Silicocarbide ( Ti3SiC2 ) Titanium Silcon Carbide - Properties and Applications". AZoM.com (in ஆங்கிலம்). 2004-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.

மேலும் வாசிக்க தொகு

  • Medvedeva, N. I.; Novikov, D. L.; Ivanovsky, A. L.; Kuznetsov, M. V.; Freeman, A. J. (15 December 1998). "Electronic properties of -based solid solutions". Physical Review B 58 (24): 16042–16050. doi:10.1103/PhysRevB.58.16042. 
  • Enyashin, A. N.; Ivanovskii, A. L. (27 June 2009). "Quantum-chemical modelling of nanotubes of titanium silicocarbides Ti2SiC, Ti3SiC2, and Ti4SiC3". Theoretical and Experimental Chemistry 45 (2): 98–102. doi:10.1007/s11237-009-9077-6.