தைதாரி பெகெரா
இந்திய அரசியல்வாதி
தைதாரி பெகெரா (Daitari Behera) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதுஇயாவார். 1938 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தைதாரி பெகெரா Daitari Behera | |
---|---|
11ஆவது ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–2000 | |
முன்னையவர் | பரசுராம் பாண்டா |
பின்னவர் | ராம சந்திர பாண்டா |
தொகுதி | சத்ரபூர் தொகுதி |
6ஆவது ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1974–1977 | |
முன்னையவர் | இலட்சுமன் மகாபத்ரா |
பின்னவர் | பிசுவநாத் சாகூ |
தொகுதி | சத்ரபூர் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1938 |
இறப்பு | 2 சனவரி 2020 | (அகவை 81)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | உட்கல் காங்கிரசு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபெகெரா 1938 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று கஞ்சம் மாவட்டத்தில் பிறந்தார்.[1] 1974 ஆம் ஆண்டில் சத்ரபூர் தொகுதியில் போட்டியுயிட்டு ஒடிசா சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1995 ஆம் ஆண்டிலும் இதே சத்ரபூர் தொகுதியிலிருந்து மீண்டும் ஒடிசா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதியன்று தைதாரி பெகெரா தனது 81 ஆம் வயதில் காலமானார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Daitari Behera". Odisha Helpline. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Orissa Assembly Election Results in 1974". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ "Orissa Assembly Election Results in 1995". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ "Ex- Odisha MLA Dies At Hospital, Family Alleges Medical Apathy". Odisha Television. 3 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Odisha CM Condoles Death Of Former MLA Daitari Behera". Sambad English. 3 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Former Odisha MLA's Death Triggers Medical Negligence Row". Odisha Bytes. 3 January 2020. Archived from the original on 3 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)