தைப்பக்
தைப்பக் (Dybbuk) என்பது யூத புராணங்களில் தோன்றும் இறந்த நபரின் ஆன்மாவாக நம்பப்படும் தீங்கிழைக்கும் ஆவியாகும். இது தனது இலக்கை அடைந்தவுடன், சில சமயங்களில் பேயோட்டுதல் மூலமாக அந்த உடலை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.[1][2]
வரலாறு
தொகுதைபக்கைப் பற்றிய பல கதைகள் முதலில் 16 ஆம் நூற்றாண்டின் பல எழுத்துக்களில் தோன்றுகிறது.[3][4] இருப்பினும், யூத எழுத்தாளர் எஸ். அன்சுகி 1920 இல் வெளியிட்ட தி தைப்பக் என்ற நாடகம் இலக்கிய வட்டங்களில் இக்கருத்து பிரபலபமானது.[5] இதைப் பற்றிய முந்தைய கணக்குகள் ( ஜொசிஃபஸால் வழங்கப்பட்டவை போன்றவை) பேய்களை விட பேய் பிடித்தவையாகவே அதிகம் இருந்தது. [6] இந்தக் கணக்குகள் மக்கள் மத்தியில் மரபுவழியை ஒரு தடுப்பு நடவடிக்கையாக ஆதரித்தன. 1937 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் வாசின்ஸ்கியின் திரைப்படமான ‘தி தைப்பக் ’இத்திய மொழி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது இத்திய திரைப்படத் தயாரிப்பின் உன்னதமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[7]
பாரம்பரியமாக, தைப்பக்குகள் ஆண் ஆவிகளாக இருந்தன. யூத மத குரு ஹையிம் விட்டலின் கூற்றுப்படி, பெண்களுக்கு மறு பிறவி இல்லாததால் அவர்கள் தைப்பக்குகளாக மாற முடியாது.[8] சில சமயங்களில் இந்த ஆவிகள் பெண்களை அவர்களது திருமணத்திற்கு முன்பு பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது..பொதுவாக பாலியல் பாணியில் பெண்களின் யோனி வழியாக நுழைவதன் மூலம், இது ஆன்-ஸ்கையின் நாடகத்தில் காணப்படுகிறது.[9] [8]
உளவியல் இலக்கியத்தில், தைப்பக் ஒரு வெறித்தனமான நோய் அறிகுறி என்று விவரிக்கப்பட்டுள்ளது.[10]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dybbuk", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், பார்க்கப்பட்ட நாள் 2009-06-10
- ↑ See A. Sáenz-Badillos & J. Elwolde, A History of the Hebrew Language, 1996, p. 187 on the qiṭṭūl pattern.
- ↑ Avner Falk (1996). A Psychoanalytic History of the Jews. Fairleigh Dickinson Univ Press. p. 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0838636602.
- ↑ Spirit Possession in Judaism: Cases and Contexts from the Middle Ages to the Present, by Matt Goldish, p. 41, Wayne State University Press, 2003
- ↑ Spirit Possession in Judaism: Cases and Contexts from the Middle Ages to the Present, by Matt Goldish, p. 41, Wayne State University Press, 2003
- ↑ Tree of Souls:The Mythology of Judaism, by Howard Schwartz, pp. 229–230, Oxford University Press, 2004
- ↑ "The Dybbuk". The National Center for Jewish Film. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
- ↑ 8.0 8.1 Faierstein, Morris M. (2017), Greenspoon, Leonard J. (ed.), "The Dybbuk: The Origins and History of a Concept", olam he-zeh v'olam ha-ba, This World and the World to Come in Jewish Belief and Practice, Purdue University Press, pp. 135–150, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/j.ctvh9w0gb.14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55753-792-8, JSTOR j.ctvh9w0gb.14, பார்க்கப்பட்ட நாள் 2024-10-12
- ↑ Levin, Sala (28 October 2021). "Jewish Word: Dybbuk". Moment Magazine (in ஆங்கிலம்).
- ↑ Billu, Y; Beit-Hallahmi, B (1989). "Dybbuk-Possession as a hysterical symptom: Psychodynamic and socio-cultural factors". Israel Journal of Psychiatry and Related Science 26 (3): 138–149. பப்மெட்:2606645.
மேலும் வாசிக்க
தொகு- Chajes, J. H. (2011). Between Worlds: Dybbuks, Exorcists, and Early Modern Judaism. University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0812221701.
- Elior, Rachel (2008). Dybbuks and Jewish Women in Social History, Mysticism and Folklore. Urim Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9655240078.
- Peñalosa, Fernando (2012). The Dybbuk: Text, Subtext, and Context. CreateSpace Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1478357803.
- Peñalosa, Fernando (2012). Parodies of An-sky's "The Dybbuk". CreateSpace Independent Publishing Platform. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1477647721.
- Cutler, Yosl (March 2017). "The Dybbuk in the Form of a Crisis". In Geveb. Archived from the original on 6 March 2023.
வெளி இணைப்புகள்
தொகு- "The Dybbuk" by Ansky Jewish Heritage Online Magazine
- "Dybbuk – Spiritual Possession and Jewish Folklore" by Jeff Belanger, Ghostvillage.com
- "Dybbuk", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- Dibbuk short film teaser