தைராய்டு குறை நோய் பைத்தியநிலை
தைராக்ஸின் பற்றாக்குறையினால், பெரியவர்களுக்கு மிக்ஸிடிமா(Myxedema) என்னும் நோய் தோன்றுகிறது. குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம், தோல் தடித்து, உலர்ந்து சொரசொரப்பாகுதல், உணர்ச்சிகளற்ற உப்பிய முகம், தோலில் முடி உதிர்தல், குரலில் மாற்றம், மெதுவான பேச்சு, மெதுவான சிந்தனை, ஞாபக மறதி போன்றவை மிக்ஸிடிமாவின் அறிகுறிகள் ஆகும். இந்நோயின் மற்றபிற குறைபாடுகள், உடல்சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இரத்தச் சோகை, சீரம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை.[1][2][3]
வெளி இணைப்பு:
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bhutada, Abhishek S.; Kodankandath, Thomas V. (July 2022). "Clinical Manifestations of Severe Untreated Hypothyroidism". Cureus 14 (7): e26595. doi:10.7759/cureus.26595. பன்னாட்டுத் தர தொடர் எண்:2168-8184. பப்மெட்:35936163.
- ↑ Berger, William D. James, Dirk M. Elston, Timothy G. (2011). Andrews' Diseases of the skin : clinical dermatology (11th ed.). [London]: Saunders/ Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-0314-6.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Schneider, Arthur S.; Kim, Philip A. Szanto; with special contributions by Sandra I.; Swanson, Todd A. (2009). Pathology (4th ed.). Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. pp. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1451109061.