தைலேக் மாவட்டம்

தைலேக் மாவட்டம் (Dailekh District) (நேபாளி: दैलेख जिल्ला;Listen) மத்திய மேற்கு நேபாள நாட்டின், மாநில எண் 6-இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பேரி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் நாராயண் நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.

நேபாளத்தில் தைலேக் மாவட்டத்தின் அமைவிடம்

தைலேக் மாவட்டம் 1,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,770 ஆகும்.[1]நேபாள மொழி இம்மாவட்ட மக்களால் அதிகம் பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு

இமயமலையில் அமைந்துள்ள இம்மாவட்டம் நான்கு வகைப்பட்ட உயரங்களில் அமைந்துள்ளதால், மாவட்டத்தின் தட்ப வெப்பம் அதற்கேற்ப மாறுபடுகிறது.7

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] உயரம் பரப்பளவு %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள் 16.7%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 64.5%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 16.1%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள் 2.3%

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள்

தொகு
 
தைலேக் மாவட்ட நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 57 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தைலேக்_மாவட்டம்&oldid=3099737" இலிருந்து மீள்விக்கப்பட்டது