தொடர்வரிசை
ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்புள்ள எண் வரிசைகள் தொடர்வரிசை அல்லது தொடர்முறை (Sequence) எனப்படும்.[1]
- 1,2,3,4,5... - எண் வரிசை
- 1,3,5,7,9... - ஒற்றைபடை
- 2,4,6,8,10... - இரட்டைப்படை
- 1,4,7,10,13... - பொது வித்தியாசம் 3
- 2,5,7,11,13... - பகா எண்
- 1,4,9,16,25... - சதுர வர்க்கம் -
- 1,8,27,64,125... - 3 வர்க்கம் -
- 2,4,8,16,32... -
- 1,2,6,24,120... - n! (தொடர் பெருக்கம்)
- 1,3,6,10,15... அடுத்துவரும் எண்களின் கூட்டுத்தொகை
- 1, 2, 2, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, 6, 6, 6, 6, 7, 7, 7, 7, 8, 8, 8, 8, - Golomb's sequence: a(n) is the number of times n occurs, starting with a(1) = 1 [1] பரணிடப்பட்டது 2006-03-13 at the வந்தவழி இயந்திரம்
- 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34... பிபனாச்சி எண்கள்
- 1, 3, 6, 10, 15, 21... - முக்கோண எண்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2008-09-20. பார்க்கப்பட்ட நாள் 2008-03-15.