தொடு பசை
தொடு பசை அல்லது நியோப்பிரீன் பசை என்பது ஒரு வகை ஒட்டுபொருள் ஆகும், இது முக்கியமாக நெகிழி நுரைகள் அடுக்குப், பலகங்கள், பொன்மப் பலகங்கள் போன்றவற்றை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] இது பல்வேறு வகையான மரம் மீது உலோகத்தையும் பிளாஸ்டரின் மீது தக்கையையும், சிமெண்டின் மீது மரத்தையும் ஒட்டவைக்க ஏற்றது.[1] தொடு பசைகள் நியோப்பிரீன் பசைகளை மட்டும் குறிப்பிடுவதில்லை, மற்ற அனைத்து உடனடி ஒட்டுதல் பசைகளையும் குறிப்பிடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "La colle néoprène : utilisation, avantages et inconvénients". bricoleurpro.com. 2017. பார்க்கப்பட்ட நாள் February 19, 2019..
வெளி இணைப்புகள்
தொகு