முதன்மை பட்டியைத் திறக்கவும்

தொட்டியம் வட்டம்

தொட்டியம் வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தொட்டியம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 97.89%
  • இசுலாமியர்கள் = 1.08%
  • கிறித்தவர்கள் = 0.96%
  • பிறர்= 0.05%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டியம்_வட்டம்&oldid=2723544" இருந்து மீள்விக்கப்பட்டது