தொண்டைமண்டல சதகம்

தொண்டைமண்டல சதகம் (ஆங்கில மொழி: Thondaimandala Sadhagam) என்பது பொ.ஊ. 17-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார்.[1] சீதக்காதி என்னும் இசுலாமிய வள்ளலின் அன்புக்கு உரியவராக விளங்கினார்.[2] இந்நூலின் ஆசிரியர் தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது.[3]

தொண்டைமண்டல சதகம்
நூலாசிரியர்படிக்காசுப் புலவர்
நாடுஇந்தியா
மொழிஇடைக்காலத் தமிழ்
தொடர்சதகம்
பொருண்மைதமிழ் சிற்றிலக்கியம்
வகைசெய்யுள்
அமைக்கப்பட்டதுபொ.ஊ. 17-ம் நூற்றாண்டு

இவ்வாசிரியர் இயற்றிய மற்ற நூல்களாக தண்டலையார் சதகமும் கொங்கு மண்டல சதகமும் ஆகும்.

திருக்குறளின் உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது.[4] இச்சதகத்தின் 41-வது செய்யுள் "திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்" என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.[4]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  • மு. வை. அரவிந்தன் (2018). உரையாசிரியர்கள் (8 ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  • முத்து இராமலிங்கம். படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம் மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.
  • "10. சதகம் முதலியன (கி. பி. 1700 - 1900)". Tamil Virtual University. Tamilvu.org. n.d. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  • "Tamil Ilakiya Varalaru". Tamil Virtual University. Tamilvu.org. n.d. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமண்டல_சதகம்&oldid=4168551" இலிருந்து மீள்விக்கப்பட்டது