தொன்மா வகைப்பாடு
தொன்மாக்களின் வகைப்பாடு 1842 ஆம் ஆண்டு சர் ரிச்சர்டு ஓவன் என்பவர் டைனோசரியா என்னும் ஒரு தனிப்பட்ட தொன்மாவகையின் உள்வரிசையில் இகுவனோடன் (Iguanodon), மெகலோசரஸ் (Megalosaurus) மற்றும் ஹைலோசரஸ் (Hylaeosaurus) ஆகியவற்றை சேர்க்க பரிந்துரைத்தப்போது உருவானது ஆகும்.[1] 1887 மற்றும் 1888 இல் ஹரி சீலி என்பவர் தொன்மாக்களின் இடுப்பின் அமைப்பைக் கொண்டு தொன்மாக்களை இரண்டு உட்பிரிவாக பிரித்தார். அவை ஊரூடான் தொன்மா (ஊர் + ஊடு) அல்லது சௌரிஸியா (Saurischia) மற்றும் புள்ளூடான் தொன்மா (புள் + ஊடு) அல்லது ஆர்னிஸ்தியா (Ornithischia) ஆகும்.[2] இந்த இரண்டு வகைப்பாடும் தொன்மாக்களின் தொகுப்பியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இன்னும் அவை நிலைத்திருக்கின்றன.
ஊரூடான் தொன்மா வரிசை
தொகுஊரூடான் தொன்மா வரிசை என்பது பல்லி, பாம்பு, முதலை போன்ற ஊர்வனவிற்கு உள்ள இடுப்பு அமைப்பைப் போன்று அமைந்துள்ள தொன்மாக்களை (பழங்கால விலங்குகளை) குறிக்கும்.
- துணை வரிசை ஈர்த்தாளன் தொன்மா (Theropoda)
- †கீழ்முறைமைவரிசை சிறு ஊரூடான் தொன்மா (ஹெரிராசோரியா; Herrerasauria)
- †கீழ்முறைமைவரிசை ஒடுந்தன் தொன்மா (கோலொஃபிசொய்டி; Coelophysoidea)
- †கீழ்முறைமைவரிசை தென்னூரூடான் தொன்மா (செரட்டோசோரியா; Ceratosauria)+
- †பிரிவு புதுத் தென்னூரூடான் தொன்மா (நியோசெரட்டோசோரியா; Neoceratosauria)+
- †துணைபிரிவு ஏபெலி ஊரூடான்கள் தொன்மா (ஏபெலிசோரோடியா; Abelisauroidea)
- †குடும்பம் ஏபெலி ஊரூடான் தொன்மா (ஏபெலிசோரிடி; Abelisauridae)
- †குடும்பம் வேறு ஊரூடான் தொன்மா (நோசோரிடி; Noasauridae)
- †துணைபிரிவு வட ஊரூடான் தொன்மா (செரட்டோசோரிடி; Ceratosauridae)
- †துணைபிரிவு ஏபெலி ஊரூடான்கள் தொன்மா (ஏபெலிசோரோடியா; Abelisauroidea)
- †பிரிவு புதுத் தென்னூரூடான் தொன்மா (நியோசெரட்டோசோரியா; Neoceratosauria)+
- கீழ்முறைமைவரிசை வால் விறையன் தொன்மா (டெட்டனுரே; Tetanurae)
- †பிரிவு Megalosauria
- †துணைபிரிவு Spinosauroidea
- †குடும்பம் Megalosauridae
- †குடும்பம் Spinosauridae
- †துணைபிரிவு Spinosauroidea
- †பிரிவு Carnosauria
- †துணைபிரிவு Allosauroidea
- †குடும்பம் Allosauridae
- †குடும்பம் Carcharodontosauridae
- †துணைபிரிவு Allosauroidea
- பிரிவு Coelurosauria
- †குடும்பம் Coeluridae
- துணைபிரிவு Maniraptoriformes
- †குடும்பம் Tyrannosauridae
- †குடும்பம் Ornithomimidae
- கீழ்முறைமைப்பிரிவு Maniraptora
- †குடும்பம் Alvarezsauridae
- †குடும்பம் Therizinosauridae
- †Cohort Deinonychosauria
- †குடும்பம் Troodontidae
- †குடும்பம் Dromaeosauridae
- Class Aves
- †பிரிவு Megalosauria
- †துணை வரிசை நீளெருத்தான் தொன்மா(Sauropodomorpha)
- †Thecodontosaurus
- †குடும்பம் Plateosauridae
- †Riojasaurus
- †குடும்பம் Massospondylidae
- †கீழ்முறைமைவரிசை Sauropoda
- †குடும்பம் Vulcanodontidae
- †குடும்பம் Omeisauridae
- †பிரிவு Neosauropoda
- †குடும்பம் Cetiosauridae
- †குடும்பம் Diplodocidae
- †துணைபிரிவு Macronaria
- †குடும்பம் Camarasauridae
- †கீழ்முறைமைப்பிரிவு Titanosauriformes
- †குடும்பம் Brachiosauridae
- †Cohort Somphospondyli
- †குடும்பம் Euhelopodidae
- †குடும்பம் Titanosauridae
† புள்ளூடான் தொன்மா வரிசை
தொகுபுள்ளூடான் தொன்மா வரிசை என்பது பறவைகளைப் போன்ற இடுப்பு அமைப்பைக் கொண்டுள்ள பழங்கால விலங்குகளை குறிப்பனவாகும்.
- †குடும்பம் Pisanosauridae
- †குடும்பம் Fabrosauridae
- †துணைவரிசை Thyreophora
- †குடும்பம் Scelidosauridae
- †கீழ்முறைமைவரிசை Stegosauria
- †கீழ்முறைமைவரிசை Ankylosauria
- †குடும்பம் Nodosauridae
- †குடும்பம் Ankylosauridae
- †துணைவரிசை Cerapoda
- †கீழ்முறைமைவரிசை Pachycephalosauria
- †கீழ்முறைமைவரிசை Ceratopsia
- †குடும்பம் Psittacosauridae
- †குடும்பம் Protoceratopsidae
- †குடும்பம் Ceratopsidae
- †கீழ்முறைமைவரிசை Ornithopoda
- †குடும்பம் Heterodontosauridae
- †குடும்பம் Hypsilophodontidae
- †குடும்பம் Iguanodontidae *
- †குடும்பம் எட்ரசோர்