தொன்மை (பாட்டின் வனப்பு)

தொன்மை என்பது பாட்டுன் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

தொன்மை என்பது காலங்காலமாகப் பேசப்பட்டுவரும் செய்தி. இதனை நாம் கதை என்கிறோம். கதை கூறும் பா அல்லது பாட்டு தொன்மை வனப்பினைக் கொண்டது. [1] இராமசரிதம், பாண்டவசரிதம் போன்றவற்றின் மேல் வரும் செய்யுள் தொன்மை வனப்புக் கொண்டது. [2]

அடிக்குறிப்பு

தொகு
  1. தொன்மைதானே
    உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. தொல்காப்பியம் செய்யுளியல் 229
  2. உரையாசிரியர் இளம்பூரணர் கண்ட விளக்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மை_(பாட்டின்_வனப்பு)&oldid=1249842" இலிருந்து மீள்விக்கப்பட்டது